RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

New Member ••• 1
avatar

Astroline
avatar

Astroline

Posts : 63

Points : 144

Join date : 2018-01-01


30/12/2021, 8:14 am

தொழில் துவங்க நல்ல நேரம் பார்த்தல்

உகந்த மாதங்கள்:
சித்திரை , வைகாசி , ஆணி , ஆவணி , ஐப்பசி , கார்த்திகை. , தை , பங்குனி

உகந்த திதிகள்:
சுக்லபட்ச துதியை,திருதியை , சஷ்டி , சப்தமி , தசமி , ஏகாதசி , துவாதசி மற்றும் விஜயதசமி

உகந்த நட்சத்திரங்கள்:
அஸ்வினி, ரோகிணி, மிருகசிரிடம், புனர்பூசம்,பூசம்,உத்திரம்,அஸ்தம், சித்திரை, சுவாதி , அனுஷம் , உத்திராடம்,திருவோணம், உத்திரட்டாதி,ரேவதி

உகந்த லக்னங்கள்:
ரிஷபம், மிதுனம் , கடகம் , கன்னி , துலாம் , மகரம் , மீனம்

ஸ்தான சுத்தம் :
4,8,12ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

விசேஷ விதிகள் :
ஜென்ம தினம் , ஜென்ம நட்சத்திரம் , சந்திராஷ்டம தினங்கள் கூடாது. கரிநாள் , மரணயோகம் , தனியநாள் , பிரபலாரிஷ்ட யோகம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
தொழில் துவங்க நல்ல நேரம் பார்த்தல்

On: 'Astroline'

You cannot reply to topics in this forum